கறிவேப்பிலை பயன்கள் சித்த மருத்துவ நன்மைகள்
நம் உணவில் தாளிப்பதற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலருக்கும் பிடித்ததில்லை.. வெறும் மணத்திற்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதாய் சிலர் நினைப்பர்.ஆனால். அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் நிறைந்த வேதிப்பொருள்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகளை சரிசெய்யும் தன்மை இருப்பதாலே நம் சமையலில் சேர்க்கிறோம் என்பதை அறிவோமா? கறிவேப்பிலை பற்றி தெரிந்து கொள்ளலாம். Rutaceae குடும்பத்தை சேர்ந்த கறிவேப்பிலயானது அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது. இதன் மருத்துவ பெயர் Murraya koenigii ஆகும். இதன் இலை ஒரு வித நறுமணத்தைக் கொடுக்கிறது. […]