மூலம் எனும் ஆசனவாய் வலி (பைல்ஸ்) தீர்க்கும் பிரண்டை – சித்த மருத்துவம்
நம் வாழ்வியல் முறையும், உணவு கலாச்சாரமும் மாறிவருவதால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.உடலில் உண்டாகும் நோய்களில் மலச்சிக்கலும் ஒன்று.. கவனிக்காமல் விட்டில் இதுவே அடுத்த நிலைக்கு நம்மை தள்ளிவிடும். அதையே பைல்ஸ் என்கிறோம்.. பைல்ஸ் எனும் மூலம் பைல்ஸ் எனும் மூலநோய் வந்தால், கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்பட்டு, இரத்தப்போக்கு, அரிப்பு எரிச்சல் போன்றவை ஏற்படும். காரணங்கள்: சித்த மருத்துவத்தில் மூலம் அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’தேரையர்சித்தர் கூறியது. இதுவே பிணிகளுக்கான முதல் […]
மூலம் எனும் ஆசனவாய் வலி (பைல்ஸ்) தீர்க்கும் பிரண்டை – சித்த மருத்துவம் Read More »