Athimadhuram Uses and Siddha Medicine Benefits
அதிமதுரம் (Glycyrrhiza glabra) உலகம் முழுவதும் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத மூலிகை. சீன மருத்துவத்தில் இதனை ‘முதன்மை மருந்து’ என்றும், சித்த மருத்துவத்தில் பித்த கப நோய்களுக்கு சிறந்தது என்றும் நம்பப்படுகிறது தன்மைகள் 1. இனிப்புச் சுவை கொண்டது (Glykys = Sweet + Rhiza = Root). 2. சுவை இனிப்பாக இருந்தாலும், கசப்பை மறைக்கும் தன்மை உடையது.நீண்ட நேரம் நாவில், தொண்டையில் இனிப்பை நிலைநிறுத்தும். 3.எச்சில் சுரப்பை அதிகரித்து, […]









