தேங்காய் எண்ணெய் உதட்டிற்க்கு நல்லதா? சித்தமருத்துவம்
அழகை ரசிக்காத உள்ளம் இவ்வுலகில் உண்டோ?? தன்னைத்தானே அழகுப்படுத்துவதில் பெண்கள் முதல் ஆண்களும் ஆர்வமாய் உள்ளனர்.. இவ்வகையில் உதடானது ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் பலருக்கும் உதடுகள் மென்மையின்றி, தோல் உரிந்து,வறண்டு பிளவுபட்டு கருப்பாக இருக்கும். உதட்டின் அழகு பாழாக காரணம்: அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் உதடுகளை பாதிக்கின்றன. மேலும் அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து காணப்படும். […]
தேங்காய் எண்ணெய் உதட்டிற்க்கு நல்லதா? சித்தமருத்துவம் Read More »