படர்தாமரை (Ringworm) சித்த மருத்துவம்
படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒருவகை தோல் நோய் தொற்று. இது டெர்மட்டோஃபைட் (dermatophyte fungi of the genera Trichophyton and Microsporum) எனப்படும் பூஞ்சை தொற்றினால் ஏற்படுகிறது. அறிகுறிகள் சித்த மருத்துவம் இவற்றின் தன்மைக்கேற்ப மருந்துகளை வழங்க வேண்டும். தடுக்கும் முறைகள் சித்த மருத்துவ குறிப்பு தேங்காயி னெய்யதனாற் றியால் வருபுண் போம்பாங்காகக் கூந்தற் படர்ந்தேறு-நீங்காதபல்லடியின் னோயும் படர்தா மரைசிங்கும்அல்லறப் போமென் றறி அ.குணவாகடம் தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவுகிறது? தேங்காய் […]