இருமலுக்கு சித்த மருத்துவம் சிறந்ததா?
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் பருவக்காலங்களும் மாறிக்கொண்டே வருவதை நாம் அறிந்ததே. இந்த பருவ மாற்றத்தால் சளி இருமல் போன்றவை உண்டாகி நம்மை பாடாய்படுத்துகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவதை பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால்தான் இவர்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு உள்ளாகுகின்றனர். வழக்கமாக இருமலானது இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இருமல் அதிகமானால் உடனே அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இருமல் என்பது என்ன உடலில் ஐயம் (கபம்) […]
இருமலுக்கு சித்த மருத்துவம் சிறந்ததா? Read More »