சித்த மருத்துவமும் பெண்களின் மாதவிடாய் இரத்தக்கசிவும்
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வெளியேறும் இரத்தகசிவானது சாதாரண அளவிலும் அதிகரித்து இருப்பதை சித்த மருத்துவத்தில் பெரும்பாடு என்கிறோம். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்றுவலி ஏற்படும். மேலும் சூதகம் வெளியான பின் அதிக அளவில் இரத்தப் போக்கு இருக்கும். குழந்தை பிறப்பின் பின் பெரும்பாடு கருச்சிதைவினால் உண்டாகும் இரத்த கசிவானது சிதைவடைந்த கருவின் பகுதிகள் யாவும் முற்றாக வெளியேறும் வரை குருதி வெளியேற்றம் காணப்படும், முறைப்படி செய்யப்படாத கருச்சிதைவின் போது குருதி வெளியேற்றம் அதிகளவு ஏற்படுகிறது அத்துடன் கிருமித்தொற்று […]
சித்த மருத்துவமும் பெண்களின் மாதவிடாய் இரத்தக்கசிவும் Read More »