கொத்தமல்லி பயன்கள்- சித்தமருத்துவம்
இன்றைய காலத்தில் அதிகமாக துரித உணவு வகைகளை விரும்பி உண்ணுகிறோம். இந்த துரித உணவு வகைகள் நோய்களையும் துரிதமாக ஏற்படுத்திவிட்டு பலரையும் மருத்துவத்தை நாடுமாறு செய்கின்றன என்பதை அறியாமல் அதையே தேடி உண்ணுகிறோம். இதனால் உணவு செரியாமை, அசீரணம், பசியின்மை, வாந்தி, வாய்க்குமட்டல் போன்ற குறிகுணங்களால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிகரித்த பித்தமானது (பைல்) ரத்தத்தில் கலந்தால் ‘காமாலை’ நோய் ஏற்படும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இப்பித்தத்தை தணிக்கவே இயற்கை நமக்கு கொத்துமல்லி தாவரத்தை வழங்கியுள்ளது. இதற்கு […]









